உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு நாளையொட்டி தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறுந்திரைப்படம் இது.
ஐந்தரை நிமிடங்கள் மட்டுமே நீளம்கொண்ட இக்குறுந்திரைப்படத்தின் பின்னணியில் சுப்பிரமணியபுரம் இயக்குனர் சசி குமார் உள்ளிட்ட குழு உதவியாக இயங்கியிருக்கிறார்கள். நடிகர் பிரசன்னா நடித்திருக்கிறார்.
இதனை இயக்கியிருப்பவர் பெயர் கிருத்திகா உதயநிதி.
Saturday, December 5, 2009
Friday, December 4, 2009
Subscribe to:
Posts (Atom)